தொடர்ந்து இரண்டு மாதமாக நிரம்பியுள்ள மேட்டூர் அணை

Added : செப் 14, 2022 | |
Advertisement
மேட்டூர்:மழையால் தொடர்ந்து இரு மாதங்களாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கடந்த ஜூலை 16ல் அணை நிரம்பியது. தொடர்ந்து பெய்த மழையால் அணை நிரம்பியே இருந்தது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இரு மாதங்களாக அணை நிரம்பியுள்ளது.நேற்று காலை 8:00 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம்

மேட்டூர்:மழையால் தொடர்ந்து இரு மாதங்களாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கடந்த ஜூலை 16ல் அணை நிரம்பியது. தொடர்ந்து பெய்த மழையால் அணை நிரம்பியே இருந்தது.
இதனால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இரு மாதங்களாக அணை நிரம்பியுள்ளது.நேற்று காலை 8:00 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்தது. காலை 11:00 மணிக்கு 40 ஆயிரம் கனஅடியாக சற்று அதிகரித்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது.
அதில் அணை மின்நிலையம் வழியே 23 ஆயிரம் கனஅடி; 16 கண் மதகு வழியே 17 ஆயிரம் கன அடி உபரிநீர்; கிழக்கு மேற்கு கால்வாய் வழியே 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 120 அடி நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. யாக நீடித்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X