சொத்து தகராறில் அண்ணன் கொலை:தம்பி உட்பட 4 பேர் கைது

Added : செப் 14, 2022 | |
Advertisement
அவிநாசி,:அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி, வேலுார், கருக்கங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் கனகசபாபதி, 33. இவரது தம்பி கவியரசன், 27. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த இரு நாட்களுக்கு முன், கவியரசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கனகசபாபதி வீட்டுக்குள் புகுந்து அவரை இரும்பு கம்பி, கட்டையால் தாக்கியுள்ளனர். இதில்
சொத்து தகராறில் அண்ணன் கொலை:தம்பி உட்பட 4 பேர் கைது

அவிநாசி,:அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி, வேலுார், கருக்கங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் கனகசபாபதி, 33. இவரது தம்பி கவியரசன், 27. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த இரு நாட்களுக்கு முன், கவியரசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கனகசபாபதி வீட்டுக்குள் புகுந்து அவரை இரும்பு கம்பி, கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.இதனால், கனகசபாபதியின் மனைவி இந்துமதி அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பி கவியரசு, 25 அவரின் நண்பர்கள் நவீன்குமார், 24, வேலுசாமி, 24, சுதாகர், 23, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X