என்.எஸ்.எஸ்., புத்தாக்கப் பயிற்சி

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி : திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் பிளஸ் 1 மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. கணித விரிவுரையாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இயற்பியல் விரிவுரையாளர் ஜீவராஜி வரவேற்றார்.புதுச்சேரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், நாட்டு நலப்பணி திட்டத்தில் மாணவர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றி,
என்.எஸ்.எஸ்., புத்தாக்கப் பயிற்சி



புதுச்சேரி : திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் பிளஸ் 1 மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. கணித விரிவுரையாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இயற்பியல் விரிவுரையாளர் ஜீவராஜி வரவேற்றார்.புதுச்சேரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், நாட்டு நலப்பணி திட்டத்தில் மாணவர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றி, மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தார். திட்ட அலுவலர் கலைவாணி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X