மயங்கி விழுந்த லாரி டிரைவர் மரணம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது,45; லாரி ஓட்டுனர். கடந்த 6ம் தேதி இரவு 7.00 மணிக்கு, சக ஓட்டுநர் பீர்முகமது என்பவரோடு, லாரியுடன் புதுச்சேரி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4.45 மணிக்கு, ராஜாமுகமது திடீரென மயங்கி விழுந்தார். அவரை, பீர்முகமது மீட்டு புதுச்சேரி அரசு



புதுச்சேரி : புதுச்சேரியில் லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது,45; லாரி ஓட்டுனர். கடந்த 6ம் தேதி இரவு 7.00 மணிக்கு, சக ஓட்டுநர் பீர்முகமது என்பவரோடு, லாரியுடன் புதுச்சேரி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4.45 மணிக்கு, ராஜாமுகமது திடீரென மயங்கி விழுந்தார். அவரை, பீர்முகமது மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்ததை உறுதிசெய்தனர். பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X