விழுப்புரம் சி.இ.ஓ.,விற்கு சாரண சாரணிய இயக்க விருது

Added : செப் 14, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ.,விற்கு, பாரத சாரண சாரணிய இயக்க அமைப்பு வளர்ச்சிக்கான மாநில விருது வழங்கப்பட்டது.சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார். இவ்விழாவில், விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியாவிற்கு, பாரத சாரண சாரணிய இயக்க அமைப்பு
விழுப்புரம் சி.இ.ஓ.,விற்கு  சாரண சாரணிய இயக்க விருது



விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ.,விற்கு, பாரத சாரண சாரணிய இயக்க அமைப்பு வளர்ச்சிக்கான மாநில விருது வழங்கப்பட்டது.சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார். இவ்விழாவில், விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியாவிற்கு, பாரத சாரண சாரணிய இயக்க அமைப்பு வளர்ச்சிக்கான மாநில விருதை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.இதையடுத்து, சி.இ.ஓ.,விற்கு கலெக்டர் மோகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X