திருச்செந்துார் உண்டியலில் ரூ.2 கோடி, 2 கிலோ தங்கம்

Added : செப் 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. செப்., முதல் கட்டமாக நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை வகித்தார். சிவகாசி பதினெண் சித்தர் மடம் குரு குல வேத பாடசாலை உழவாரப் பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 225 கிராம் தங்கம், 15
திருச்செந்துார்,  திருச்செந்தூர் முருகன், முருகன் கோவில், Thiruchendur, Thiruchendur Murugan, Murugan Temple,

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. செப்., முதல் கட்டமாக நேற்று உண்டியல் எண்ணப்பட்டது.

அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை வகித்தார். சிவகாசி பதினெண் சித்தர் மடம் குரு குல வேத பாடசாலை உழவாரப் பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 225 கிராம் தங்கம், 15 கிலோ 250 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 426 உண்டியல் காணிக்கைகளாக கிடைத்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
14-செப்-202211:07:45 IST Report Abuse
Nellai tamilan அனைத்தும் திருட்டு திராவிட அரசின் கிரிப்டோ அறமில்லா துறைக்கு செல்லும். உண்டியல் வருமானம் வரும் வரை இந்த திராவிட இயக்கங்கள் கோவிலில் இருந்து ஒழியாது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-202206:52:08 IST Report Abuse
Kasimani Baskaran இதே போல சர்ச் கணக்கையும், மசூதிக்கணக்கையும் சொல்வார்களா?
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-செப்-202212:35:27 IST Report Abuse
Ramesh Sargamசொல்வதற்கு முதலில் தைரியம் இருக்கிறதா? ஏன் என்றால், ஒரு பா(வி)திரியார், இந்த திமுக அரசே அவர்கள், அதாவது கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று வெளிப்படையாக பேசி இருக்கிறான். மேலும் இந்த திமுகவுக்கு அவர்கள் அதிகம் நன்கொடை வேறு கொடுப்பதாக ஒரு செவிவழி செய்திவேறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X