மகன் மாயம் தந்தை புகார்

Added : செப் 14, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கொங்கராயபாளையத்தில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ஆதிசிவன்,15; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சரியாக பள்ளிக்குச் செல்லாததால் ரவி கண்டித்துள்ளார்.இதனால் கோபித்துக் கொண்டு, ஆதிசிவன் கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு



கள்ளக்குறிச்சி : கொங்கராயபாளையத்தில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ஆதிசிவன்,15; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சரியாக பள்ளிக்குச் செல்லாததால் ரவி கண்டித்துள்ளார்.இதனால் கோபித்துக் கொண்டு, ஆதிசிவன் கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X