பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட மாநாடு

Added : செப் 14, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் சண்முகம், ராஜேந்திரன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அருளப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குணசேகரன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் கண்ணன் வரவு, செலவு அறிக்கை சமர்பித்தார். மாவட்ட
பள்ளி, கல்லூரி ஆசிரியர்  நலச்சங்க மாவட்ட மாநாடு



சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் சண்முகம், ராஜேந்திரன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அருளப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குணசேகரன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் கண்ணன் வரவு, செலவு அறிக்கை சமர்பித்தார்.

மாவட்ட செலாளர் கலாநிதி மாநாட்டை துவக்கி வைத்தார்.ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி தேசியக் கொடியேற்றினார். மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை 3 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும். மருத்துவப் படியை 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.வட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X