விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 

Added : செப் 14, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவகத்தில் நடந்து வருகிறது.விவசாயிகள் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்னைகளை படிப்படியாக குறைத்திடும் நோக்கில், கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவுப்படி, அந்தந்த வட்டார அளவில், ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவகத்தில் நடந்து வருகிறது.விவசாயிகள் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்னைகளை படிப்படியாக குறைத்திடும் நோக்கில், கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவுப்படி, அந்தந்த வட்டார அளவில், ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பவித்ரா தலைமையில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X