பூச்சி மருந்து குடித்தவர் பலி

Added : செப் 14, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் செந்தில்குமார்,35; இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த 12ம் தேதி மதியம் 1.30 மணியளவில் குடித்து விட்டு வந்த செந்தில்குமாரை அவரது மனைவி பரமேஸ்வரி திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் செந்தில்குமார்,35; இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த 12ம் தேதி மதியம் 1.30 மணியளவில் குடித்து விட்டு வந்த செந்தில்குமாரை அவரது மனைவி பரமேஸ்வரி திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். உடன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு இறந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X