குழந்தைகளுக்கான உதவித்தொகை| Dinamalar

குழந்தைகளுக்கான உதவித்தொகை

Added : செப் 14, 2022 | |
திண்டுக்கல்,: மத்திய அரசின் 'மிஷன் வாத்சல்யா' திட்டத்தின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின் படி குழந்தைகளுக்கான உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் பிளாட் எண்.4, 2வது குறுக்குத்தெரு, எஸ்.பி.ஆர். நகர், திண்டுக்கல் - 624 004 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 451-24 60725, 63839 13097, 63839 13162ல்



திண்டுக்கல்,: மத்திய அரசின் 'மிஷன் வாத்சல்யா' திட்டத்தின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின் படி குழந்தைகளுக்கான உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் பிளாட் எண்.4, 2வது குறுக்குத்தெரு, எஸ்.பி.ஆர். நகர், திண்டுக்கல் - 624 004 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 451-24 60725, 63839 13097, 63839 13162ல் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என ,கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X