சிலவரி அரசியல்...

Added : செப் 14, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உணவு, காய்கறிகள், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆண்டாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பா.ஜ., ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதையே ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கான ஆதரவு



உணவு, காய்கறிகள், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆண்டாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பா.ஜ., ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதையே ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கான ஆதரவு வெளிப்படுத்துகிறது.

-- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்

மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தமிழக மின்வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின்கட்டணத்தை உயர்த்த தேவையில்லை. மின்கட்டண உயர்வுக்கு எதிராக செப். 20ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும
.- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணகிரி சுந்தரமூர்த்தி காய்கறி மற்றும் வட்டார விலை ஏற்றம் மானில அரசின் கட்டுபாட்டில் உள்ளது இதை கூட ஒரு பெரிய கட்சியின் மானில தலைவருக்கு தெரிய வில்லை இவர்கள் எல்லாம் தங்களை காமராசரின் வழி வந்தவர்கள் என்று பீத்திக்கொள்கிறார்கள் வெட்கம் கெட்டவர்ள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X