காய்ச்சலால் 100 குழந்தைகள் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

காய்ச்சலால் 100 குழந்தைகள் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதி

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று(செப்.,14) ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில், காய்ச்சல் பிரிவில், மொத்தம் 300 படுக்கைகள் உள்ளன.டாக்டர்கள் கூறுகையில், ப்ளூ காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன.
சென்னை, காய்ச்சல், குழந்தைகள், ப்ளூ காய்ச்சல் , Chennai, fever, children, flu fever,

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று(செப்.,14) ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில், காய்ச்சல் பிரிவில், மொத்தம் 300 படுக்கைகள் உள்ளன.

டாக்டர்கள் கூறுகையில், ப்ளூ காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. ஆண்டுதோறும் செப்., அக்., ஆகிய மாதங்களில் மழைக்காலங்களில் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். இது 2-3 நாட்களில் குணமடைந்து விடும் என்று கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X