பிரமிப்பை ஏற்படுத்திய ரயில்வே பாலம்: புகைபடங்களை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ஸ்ரீநகர்: உலகில் மிகவும் உயரமான ரயில்வே பாலம் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. அதன் புகைபடங்களை ரயில்வே அமைச்சகம் இன்று வெளியிட்டது.ஜம்மு - -காஷ்மீரில், உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா வழித்தடத்தில், 272 கி.மீ.,க்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், செனாப் ஆற்றின் மேல் 1,178 அடி உயரத்துக்கு, 4,314 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த இரும்புப்
Chenab bridge: The world's highest rail bridge in India    ரயில்வே பாலம்: புகைபடங்கள் , ரயில்வே அமைச்சகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: உலகில் மிகவும் உயரமான ரயில்வே பாலம் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. அதன் புகைபடங்களை ரயில்வே அமைச்சகம் இன்று வெளியிட்டது.

ஜம்மு - -காஷ்மீரில், உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா வழித்தடத்தில், 272 கி.மீ.,க்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், செனாப் ஆற்றின் மேல் 1,178 அடி உயரத்துக்கு, 4,314 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த இரும்புப் பாலம், உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமையை பெறுகிறது.


பிரமிக்கவைக்கும் ரயில்வே பாலம்! | New Bridge | Train bridge | Kashmir

latest tamil news
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருக்கும் 'ஈபிள் டவரை' விட மிக உயரமான இந்தப் பாலத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் புகைபடங்களை, ரயில்வே அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இவற்றை பார்த்து ஏராளமானோர் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
15-செப்-202201:00:02 IST Report Abuse
Dharmavaan எதிரி தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
14-செப்-202222:38:07 IST Report Abuse
THINAKAREN KARAMANI செனாப் ஆற்றின்கட்டப்பட்டுள்ள இந்த இரும்புப் பாலம் உலகிலேயே மிக உயரமான ரயில் பாதை என்ற பெருமையை பெறுகிறது என்ற செய்தியைப் படிக்கும்பொழுது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-செப்-202222:26:19 IST Report Abuse
M  Ramachandran அதில் பனி செய்த ரயில்வே எஞ்சுநீர்களுக்கும் தொழிலார்களுக்கும் காண்ட்ராக்டர் களுக்கும் அவர்கள் தொளிலார்களுக்கும் நன்றி உரித்தாகுக .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X