திருச்செந்துார் உண்டியலில் 2 கிலோ தங்கம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 2.04 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கிலோ 225 கிராம் தங்கம், உண்டியல் காணிக்கைகளாக கிடைத்தன.இக்கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. செப்., முதல் கட்டமாக நேற்று முன்தினம் உண்டியல் எண்ணப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை வகிக்க, இணை கமிஷனர் அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன்,
திருச்செந்துார் உண்டியலில் 2 கிலோ தங்கம்

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 2.04 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கிலோ 225 கிராம் தங்கம், உண்டியல் காணிக்கைகளாக கிடைத்தன.

இக்கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. செப்., முதல் கட்டமாக நேற்று முன்தினம் உண்டியல் எண்ணப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை வகிக்க, இணை கமிஷனர் அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், கணேசன் முன்னிலை வகித்தனர்.

சிவகாசி பதினெண் சித்தர் மடம் குரு குல வேத பாடசாலை உழவாரப் பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 225 கிராம் தங்கம், 15 கிலோ 250 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 426 உண்டியல் காணிக்கைகளாக கிடைத்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X