13,000 கிலோ உப்பு கோயம்பேடில் பறிமுதல்

Added : செப் 14, 2022 | |
Advertisement
கோயம்பேடு, :கோயம்பேடு பல்பொருள் அங்காடி மொத்த விற்பனை வளாகத்தில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சமையலுக்கு பயன்படுத்த முடியாத அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.விற்பனை மையத்தின் உரிமையாளர்கள், 'அந்த உப்பு சமையலுக்கு பயன்படுத்துவது அல்ல;
13,000 கிலோ உப்பு  கோயம்பேடில் பறிமுதல்

கோயம்பேடு, :கோயம்பேடு பல்பொருள் அங்காடி மொத்த விற்பனை வளாகத்தில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சமையலுக்கு பயன்படுத்த முடியாத அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.விற்பனை மையத்தின் உரிமையாளர்கள், 'அந்த உப்பு சமையலுக்கு பயன்படுத்துவது அல்ல; மின்சார எர்த் போடுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கானது' என விளக்கம் அளித்தனர்.இதை ஏற்க மறுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ௧௩ ஆயிரம் கிலோ அயோடின் கலக்காத உப்பை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X