வருஷாபிஷேக விழா

Added : செப் 15, 2022 | |
Advertisement
மானாமதுரை--மானாமதுரை எஸ்.எஸ்.கே., நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக நடந்தது.மூலவர் விநாயகருக்கு சிவாச்சாரியார் ஐயப்ப குருக்கள் சிறப்பு அபிஷேகம் செய்தார்.பின்னர் ஹோமம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி, விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றன. விழாவில் எஸ்.எஸ்.கே.,நகர், செலுவதி நகர்,செந்தமிழ் நகர்,கலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள்
வருஷாபிஷேக விழா



மானாமதுரை--மானாமதுரை எஸ்.எஸ்.கே., நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக நடந்தது.மூலவர் விநாயகருக்கு சிவாச்சாரியார் ஐயப்ப குருக்கள் சிறப்பு அபிஷேகம் செய்தார்.பின்னர் ஹோமம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி, விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றன. விழாவில் எஸ்.எஸ்.கே.,நகர், செலுவதி நகர்,செந்தமிழ் நகர்,கலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளியப்பன் உட்பட பலர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X