மறைமலை நகர் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்| Dinamalar

மறைமலை நகர் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்

Added : செப் 15, 2022 | |
மறைமலை நகர்:மறைமலை நகர், கம்பர் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.கடந்த 2021 - -22ல், பிளஸ் 1 பயின்ற மாணவர்களுக்கு, இதுவரை அரசின் இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை.இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் 153 மாணவ - மாணவியருக்கு நேற்று, இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி. செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ.,
மறைமலை நகர் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்

மறைமலை நகர்:மறைமலை நகர், கம்பர் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

கடந்த 2021 - -22ல், பிளஸ் 1 பயின்ற மாணவர்களுக்கு, இதுவரை அரசின் இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை.இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் 153 மாணவ - மாணவியருக்கு நேற்று, இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி. செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆகியோர் பங்கேற்று, சைக்கிள் வழங்கினர். நகராட்சி தலைவர் சண்முகம், தலைமையாசிரியர் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X