நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

Added : செப் 15, 2022 | |
Advertisement
தேனி,- -சுக்குவாடன்பட்டி பாபு நினைவு தொடக்கப்பள்ளியில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சார்லஸ்ராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிச் செயலாளர் சவரிமுத்து, பேராசிரியர் சின்னப்பன், உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜா, வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன், கொண்டுராஜா நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர்ராஜா, ஆசிரியைகள் ஜான்சி, ரோஸி, தமிழரசி, கீதாராணி,
நல்லாசிரியருக்கு பாராட்டு விழா



தேனி,- -சுக்குவாடன்பட்டி பாபு நினைவு தொடக்கப்பள்ளியில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சார்லஸ்ராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிச் செயலாளர் சவரிமுத்து, பேராசிரியர் சின்னப்பன், உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜா, வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன், கொண்டுராஜா நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர்ராஜா, ஆசிரியைகள் ஜான்சி, ரோஸி, தமிழரசி, கீதாராணி, அருணா, ரஞ்சனி, நிர்மலாமேரி, காஞ்சனாதேவி, நாகபிரபா, வினோதினி, ஆசிரியர்கள் விஸ்வநாதன், கருப்பசாமி, ஜெகநாதன், ஜெயநாகராஜன், ராஜா, பிரின்சி டோனோ ஆகியோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X