விமானப்படை வீரர் தற்கொலை| Dinamalar

விமானப்படை வீரர் தற்கொலை

Added : செப் 15, 2022 | |
ஆவடி,:ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குஜராத் மாநிலம் கொடினூர் மாவட்டத்தை சேர்ந்த நீரோ பாய் சவுகான் 22, என்ற விமானப்படை வீரர்பணியாற்றினார்.இவர் கடந்த 2021 ம் ஆண்டு பயிற்சியை முடித்து
விமானப்படை வீரர் தற்கொலை

ஆவடி,:ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

.ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குஜராத் மாநிலம் கொடினூர் மாவட்டத்தை சேர்ந்த நீரோ பாய் சவுகான் 22, என்ற விமானப்படை வீரர்பணியாற்றினார்.இவர் கடந்த 2021 ம் ஆண்டு பயிற்சியை முடித்து ஆவடி விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.

ந்நிலையில் விமானப்படை தளத்தின் பிரதான வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த ஆவடி முத்தா பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்து விசரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X