மாணவர்கள் மோதல் 11 பேர் மீது வழக்கு

Added : செப் 15, 2022 | |
Advertisement
புவனகிரி : புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மட்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு தாக்கிக் கொள்வது வழக்கம்.நேற்று முன் தினம் பள்ளியில் இரு சமூக மாணவர்கள் தாக்கிக் கொண்டனர்.



புவனகிரி : புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மட்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு தாக்கிக் கொள்வது வழக்கம்.நேற்று முன் தினம் பள்ளியில் இரு சமூக மாணவர்கள் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X