கொரோனா தொற்று கடலூரில் ஒருவர் பலி

Added : செப் 15, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 732 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 74 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 5 பேருக்கு தொற்று உறுதியாகியது. 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில்



கடலுார் : கடலுாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 732 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 74 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 5 பேருக்கு தொற்று உறுதியாகியது. 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

105 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடலுாரை சேர்ந்த 50 வயது தொழிலாளி, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்ததவர்களின் எண்ணிக்கை 896 அதிகரித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X