மறைந்த மாஜி அமைச்சர் உடலுக்கு சம்பத், தமிழ்மகன் உசேன் அஞ்சலி

Added : செப் 15, 2022 | |
Advertisement
கடலுார் : மறைந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடலுக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம்பத், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அஞ்சலி செலுத்தினர்.கடலுாரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், ஜனார்த்தனன் 76; உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையறிந்த அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் குடும்பத்தினருக்கு இரங்கல்
மறைந்த மாஜி அமைச்சர் உடலுக்கு  சம்பத், தமிழ்மகன் உசேன் அஞ்சலி



கடலுார் : மறைந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடலுக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம்பத், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அஞ்சலி செலுத்தினர்.கடலுாரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், ஜனார்த்தனன் 76; உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையறிந்த அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமையில், அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் அக்கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று, ஜனார்த்தனன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பேரவை ஆறுமுகம், பக்கிரி, கெமிக்கல் மாதவன், பாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் தஷ்ணா, இலக்கிய அணி ஏழுமலை உட்பட பலர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X