என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து: 13 பேர் காயம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் டிப்பர் லாரி - பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 ஒப்பந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், புதிய ரேம்ப் பகுதியில் நேற்று காலை 7:30 மணிக்கு பிக்கப் வேனில் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.அவ்வழியாக வந்த டிப்பர் லாரியும், பிக்கப் வேனும் திடீரென
என்.எல்.சி., சுரங்கத்தில்  விபத்து: 13 பேர் காயம்


மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் டிப்பர் லாரி - பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 ஒப்பந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், புதிய ரேம்ப் பகுதியில் நேற்று காலை 7:30 மணிக்கு பிக்கப் வேனில் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.அவ்வழியாக வந்த டிப்பர் லாரியும், பிக்கப் வேனும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில், வேனில் பயணம் செய்த 13 ஒப்பந்த தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நான்கு பேர் புதுச்சேரி 'பிம்ஸ்' மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X