மறுவாழ்வு மையத்தில் 7 பேர் தப்பி ஓட்டம் ஒருவர் மர்ம சாவு

Added : செப் 15, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை பெருங்குடியில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து நேற்று அதிகாலை 7 பேர் தப்பினர். இதில் திருமங்கலம் கருப்பையா 45, மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெருங்குடியில் அன்னை மறுவாழ்வு மையத்தை ஸ்டீபன் என்பவர் அரசு அனுமதியுடன் நடத்தி வருகிறார். இங்கு 23 பேர் மனநல சிகிச்சையில் உள்ளனர். நேற்று அதிகாலை ஹசன், வேல்முருகன், மணிகண்டன், மோகன்,



மதுரை : மதுரை பெருங்குடியில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து நேற்று அதிகாலை 7 பேர் தப்பினர். இதில் திருமங்கலம் கருப்பையா 45, மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருங்குடியில் அன்னை மறுவாழ்வு மையத்தை ஸ்டீபன் என்பவர் அரசு அனுமதியுடன் நடத்தி வருகிறார். இங்கு 23 பேர் மனநல சிகிச்சையில் உள்ளனர். நேற்று அதிகாலை ஹசன், வேல்முருகன், மணிகண்டன், மோகன், லோகேஷ், அலெக்சாண்டர், கருப்பையா தப்பி ஓடினர். அவர்களை மைய ஊழியர்கள் தேடிய நிலையில், மையம் அருகே கருப்பையா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஹசன், வேல்முருகன், மணிகண்டன் வீட்டுக்கு சென்று பதுங்கிக்கொண்டனர். மற்ற மூவரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர். கருப்பையா இறப்பிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X