சிலவரி அரசியல்...

Added : செப் 15, 2022 | |
Advertisement
பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.- பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், கூடுதல் அதிகாரம் வேண்டுதல், 100 நாள்



பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

- பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், கூடுதல் அதிகாரம் வேண்டுதல், 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க அதிகாரம் உட்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது. ஜனநாயகத்தின் வேரான உள்ளாட்சிகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுப்பெறும். அப்போது தான் காந்தி கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய முடியும். இதைக் கருத்தில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X