நீதிமன்ற உத்தரவை மீறி மணல் கடத்தல் நடப்பது எப்படி?: உயர்நீதிமன்றம்

Updated : செப் 16, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
மதுரை: மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவது எப்படி என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியது.அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்ற கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கரூரை சேர்ந்த குணசேகரன் வழக்கு தொ டர்ந்தார் . இந்த வழக்கு இன்று(செப்.,15)
உயர்நீதிமன்றம்,  மணல்கடத்தல், உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவது எப்படி என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியது.
அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்ற கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கரூரை சேர்ந்த குணசேகரன் வழக்கு தொ டர்ந்தார் . இந்த வழக்கு இன்று(செப்.,15) விசாரணைக்கு வந்தது.


latest tamil news






உத்தரவு:


இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு:
* மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவது எப்படி?.
* தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக்கூடாது.


latest tamil news



* மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-செப்-202202:37:36 IST Report Abuse
BASKAR TETCHANA அய்யா நீங்கள் பதினோரு மணிக்கு உத்தரவு போட்டு இருப்பீர்கள். அவர்கள் 11.05 மணிக்கு தானே மண் அள்ளுகிறார். இதற்க்கு என்றே ஒரு மந்திரி இந்த திராவிடன் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார். இதை பொய் பெரிது படுத்தலாமா.
Rate this:
Cancel
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-202220:30:26 IST Report Abuse
Shiva நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை என்று பொருள்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
15-செப்-202218:09:04 IST Report Abuse
Ram இது திராவிட ஆட்சி மாடல் நீதிபதி அவர்களே
Rate this:
Jose Varghese - Columbus,யூ.எஸ்.ஏ
15-செப்-202219:00:31 IST Report Abuse
Jose Vargheseஉ.பி.யில் மணல் வண்டிகள் டோல் பூத்தை உடைத்து சென்றதும் திராவிட ஆட்சியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X