மின் வாரியத்தில் வேலை: ரூ.12.50 லட்சம் மோசடி

Added : செப் 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கரூர்:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 63; இவரது இரண்டாவது மகன் சிவசெல்வன்.இவருக்கு தமிழக மின் வாரியத்தில் வேலை பெற்று தர, சென்னையை சேர்ந்த முத்து, அரவக்குறிச்சியை சேர்ந்த சண்முகவேலு, இவரது மனைவி விஜயா ஆகியோரிடம் கடந்த, 2018ல், 12 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பெரியசாமி கொடுத்தார்.ஆனால், மின் வாரியத்தில் வேலை வாங்கி தரவில்லை.

கரூர்:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 63; இவரது இரண்டாவது மகன் சிவசெல்வன்.இவருக்கு தமிழக மின் வாரியத்தில் வேலை பெற்று தர, சென்னையை சேர்ந்த முத்து, அரவக்குறிச்சியை சேர்ந்த சண்முகவேலு, இவரது மனைவி விஜயா ஆகியோரிடம் கடந்த, 2018ல், 12 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பெரியசாமி கொடுத்தார்.
ஆனால், மின் வாரியத்தில் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும், திருப்பி தராயததால், இது குறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பெரியசாமி புகார் செய்தார்.இதையடுத்து, முத்து உள்ளிட்ட மூன்று பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Democracy - Madurai,இந்தியா
16-செப்-202220:26:01 IST Report Abuse
Democracy //சென்னையை சேர்ந்த முத்து, அரவக்குறிச்சியை சேர்ந்த சண்முகவேலு, இவரது மனைவி விஜயா ஆகியோரிடம் கடந்த, 2018ல், 12 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பெரியசாமி கொடுத்தார்.// நேத்து தான் கூவுனாரு தங்கமணி. இன்னிக்கி தங்கமணிக்கு செக்கு வைக்க பெரியசாமி வர்றாரு.
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
16-செப்-202216:31:45 IST Report Abuse
enkeyem முதலில் லஞ்சம் கொடுத்து வேலை பெற எண்ணிய இந்த நபர்களை கைது செய்யுங்கள். அப்போது தான் லஞ்சம் வாங்குவதும் குறையும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
16-செப்-202210:23:42 IST Report Abuse
jayvee தங்கமணி .. அடுத்த டார்கெட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X