மருத்துவக்கழிவுகள் எரிப்பால் பொதுமக்கள் அவதி

Added : செப் 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தூத்துக்குடி ஆசிரியர் காலனி அருகே உள்ள தேவகி நகர் 3 வது தெருவில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் மற்றும் மீனரஞ்சனி தனியாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர்குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள இப்பகுதியில் இம்மருத்துவமனையில் தினந்தோறும் சேகரிக்கப்படும் ஊசிகள், மருந்து பாட்டில்கள், கழிவு பஞ்சுகள்
மருத்துவக்கழிவுகள் எரிப்பால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி ஆசிரியர் காலனி அருகே உள்ள தேவகி நகர் 3 வது தெருவில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் மற்றும் மீனரஞ்சனி தனியாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர்
குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள இப்பகுதியில் இம்மருத்துவமனையில் தினந்தோறும் சேகரிக்கப்படும் ஊசிகள், மருந்து பாட்டில்கள், கழிவு பஞ்சுகள் உள்ளிட்டவைகளை மருத்துவமனை பின்புற பகுதிகளிலேயே கொட்டி தீயை வைக்கின்றனர். இதில் ஏற்படும் புகையினால் அருகில் குடியிருப்போருக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக கூறும் அக்கம்பக்கத்தினர், திடீரென வெடி சத்தமும் ஏற்படுவதாக கூறுகின்றனர்
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மருத்துவக்கழிவுகள் எரிக்கப்படுவதாகவும் மருத்துவமனை பணிபுரிவோரிடம் கேட்டால் பதில் சொல்ல மறுப்பதாகவும் கூறுகின்றனர்மாநகராட்சி சுகாதார நல அலுவலர் இதற்கு முற்றுப்புள்ளி காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-செப்-202221:47:01 IST Report Abuse
Bhaskaran மாநகராட்சிக்கு மாமூல்கட்டிடங்கபோலிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X