போட்டிகளில் 'மாஸ்' காண்பித்தகன்யா குருகுலம், நேஷனல் மாடல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
கோவை:கிழக்கு குறுமைய பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி மாணவர்கள் பிரிவில், நேஷனல் மாடல் பள்ளி அணி மற்றும் மாணவிகள் பிரிவில் கன்யா குருகுலம் பள்ளி அணிகள், ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை தட்டி சென்றன.கோவை கல்வித்துறை மற்றும் விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், கிழக்கு குறுமையத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில்
போட்டிகளில் 'மாஸ்' காண்பித்தகன்யா குருகுலம், நேஷனல் மாடல்

கோவை:கிழக்கு குறுமைய பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி மாணவர்கள் பிரிவில், நேஷனல் மாடல் பள்ளி அணி மற்றும் மாணவிகள் பிரிவில் கன்யா குருகுலம் பள்ளி அணிகள், ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை தட்டி சென்றன.கோவை கல்வித்துறை மற்றும் விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், கிழக்கு குறுமையத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இறுதி நாள் போட்டியின் முடிவில், அதிக புள்ளிகள் பெற்ற நேஷனல் மாடல் பள்ளி அணியும், மாணவிகள் பிரிவில் கன்யா குருகுலம் பள்ளி அணியும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X