குழந்தைகளை கவரும் வாக்கரூ காலணிகள்

Added : செப் 15, 2022 | |
Advertisement
வாக்கரூ பிராண்ட் நிறுவனம், அனைத்து வயதினரையும் கவரும் வகையிலான காலணிகளை விற்பனை செய்து வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில், விதம் விதமான காலணி கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளது. சாண்டல்கள், வி ஸ்ட்ராப்கள், ஸ்டைலர்கள், நீண்டகாலம் உழைக்ககூடிய பி.வி.சி, பியா சோல் என ஏராளமானகலெக் ஷன் உள்ளது. இதன் அதிகபட்ச சில்லறை விலை, 200 முதல் 350 ரூபாய்க்கு இடைபட்டதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாக்கரூ பிராண்ட் நிறுவனம், அனைத்து வயதினரையும் கவரும் வகையிலான காலணிகளை விற்பனை செய்து வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில், விதம் விதமான காலணி கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளது. சாண்டல்கள், வி ஸ்ட்ராப்கள், ஸ்டைலர்கள், நீண்டகாலம் உழைக்ககூடிய பி.வி.சி, பியா சோல் என ஏராளமானகலெக் ஷன் உள்ளது. இதன் அதிகபட்ச சில்லறை விலை, 200 முதல் 350 ரூபாய்க்கு இடைபட்டதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. மெல்லிய எடை. அணிவதும் அகற்றுவதும் எளிது. வாட்டர் புரூப் என்பதால், சுற்றுலா செல்வதற்கும், வெளியிடங்களில் விளையாடவும் ஏற்றது.

- வாக்கரூ பிராண்ட், கோவை காலணியகங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X