படவேட்டம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் விமரிசை

Added : செப் 15, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி ரோடு, புது வசந்தம் நகர், திரவுபதியம்மன், சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் ஆகாய கன்னியம்மன் கோவில் அருகில், புதிதாக கட்டப்பட்ட படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 1ல் விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், 48வது நாளான நாளை மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெறுகிறது.இதில், நாளை காலை 10:30

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி ரோடு, புது வசந்தம் நகர், திரவுபதியம்மன், சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் ஆகாய கன்னியம்மன் கோவில் அருகில், புதிதாக கட்டப்பட்ட படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 1ல் விமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், 48வது நாளான நாளை மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெறுகிறது.இதில், நாளை காலை 10:30 மணிக்கு யாகபூஜையும், 12:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை படவேட்டம்மன், ஆகாய கன்னியம்மன், கோவில் நிர்வாகஸ்தர்கள், மற்றும் வேகவதி நதி ரோடு, சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X