எடியூரப்பா ராஜினாமாபா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி

Added : செப் 15, 2022 | |
Advertisement
பெங்களூரு-''ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வலியுறுத்தினார்.பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று அவர் கூறியதாவது:எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தும்படி,
எடியூரப்பா ராஜினாமாபா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி



பெங்களூரு-''ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வலியுறுத்தினார்.பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று அவர் கூறியதாவது:எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து பதவிகளையும், எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும்.எவ்வளவு பெரிய புலியாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான். இதற்கு முன் அத்வானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர், அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார்.ராஜா புலியாக இருந்தாலும், ராஜினாமா செய்ய வேண்டும். அத்வானி, வாஜ்பாயை விட எடியூரப்பா பெரியவரா. முதலில் ராஜினாமா செய்துவிட்டு, அத்வானி வழியை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X