சென்னை விமான சரக்ககத்தில்டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 15, 2022 | |
Advertisement
சென்னை, :மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரண.மாக, சென்னை விமான நிலைய சரக்ககத்தில், வேனின் பின்புறம் துாக்கிட்டு ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன், 38. இவர் சென்னை விமான நிலைய சரக்ககத்தில், தனியார் நிறுவனத்தின் சரக்குவேன் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.சவுந்தரராஜன் நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் மொபைல் போனில் பேசியுள்ளார்.

இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை சவுந்தரராஜன் சரக்கு வேன் பின்புறம் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. சக டிரைவர்கள் அளித்த தகவலின் படி, அங்கு வந்த போலீசார், சவுந்தரராஜனின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X