கள்ளக்குறிச்சி ஒன்றிய கூட்டம்39 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றிய கூட்டத்தில், 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு, சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் விமலா முருகன், பி.டி.ஓ., ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய 2
கள்ளக்குறிச்சி ஒன்றிய கூட்டம்39 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றிய கூட்டத்தில், 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு, சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் விமலா முருகன், பி.டி.ஓ., ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய 2 ஹிட்டாச்சி, இயந்திரங்கள் மற்றும் கழிவுகளை ஏற்றி அப்புறப்படுத்த 2 டிப்பர் வாகனங்கள் கொள்முதல் செய்வது. பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது. சிமென்ட் சாலைகள் அமைப்பது உட்பட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X