இந்திலியில் அரசு சுற்றுலா மாளிகை இடம் தேர்வு குறித்து கலெக்டர் ஆய்வு

Added : செப் 15, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் அரசு சுற்றுலா மாளிகை அமைப்பதற்கான இடம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பஸ் நிறுத்தம் அருகே உள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., பவித்ரா, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி
இந்திலியில் அரசு சுற்றுலா மாளிகை இடம் தேர்வு குறித்து கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் அரசு சுற்றுலா மாளிகை அமைப்பதற்கான இடம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பஸ் நிறுத்தம் அருகே உள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., பவித்ரா, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், தாசில்தார் சத்தியநாராயணன், துணை தாசில்தார்கள் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள் ராமசாமி, ஜெயந்தி, வி.ஏ.ஓ., சங்கீதா உடனிருந்தனர்.மேலும் உலகங்காத்தான் பகுதியில் மாவட்ட அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தானமாக வழங்குவதாக தனிநபர் ஒருவர் கூறியதையடுத்து அந்த இடத்தையும் பார்வையிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X