வேன் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 15, 2022 | |
Advertisement
மாதவரம்,சென்னை மாதவரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன், 33; அவரது மனைவி சத்தியா, 24; அவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, அடுத்த மூன்று மாதங்களில் பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு, ஆனந்தனின் அப்பா சீனிவாசன், மகனுக்கு உணவு கொண்டு சென்றார். அப்போது, ஆனந்தன், மின் விசிறியில்

மாதவரம்,சென்னை மாதவரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன், 33; அவரது மனைவி சத்தியா, 24; அவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, அடுத்த மூன்று மாதங்களில் பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு, ஆனந்தனின் அப்பா சீனிவாசன், மகனுக்கு உணவு கொண்டு சென்றார். அப்போது, ஆனந்தன், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X