அண்ணாதுரை பிறந்த நாள் விழா| Dinamalar

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

Added : செப் 15, 2022 | |
பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டு நான்கு முனை சந்திப்பு உள்ள அண்ணா சிலைக்கு பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்த் சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்
அண்ணாதுரை பிறந்த நாள் விழா

பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டு நான்கு முனை சந்திப்பு உள்ள அண்ணா சிலைக்கு பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்த் சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் நகர அவைத் தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.துணை செயலாளர் கவுரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, சரவணன், கவுன்சிலர்கள் ரமேஷ், சண்முகவள்ளி பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X