விதிமீறிய பேட்மின்டன் வளாகத்துக்கு பூட்டு

Added : செப் 15, 2022 | |
Advertisement
சென்னை, :சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சி.எம்.டி.ஏ., முடுக்கிவிட்டுள்ளது. பொது மக்கள் புகார் அடிப்படையில், விதிமீறல் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது.இதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடங்கள் 'சீல்' வைக்கப்படுகின்றன. இந்த வகையில் வில்லிவாக்கம், பாபா நகர் முதல் பிரதான சாலையில், தனியார்
விதிமீறிய பேட்மின்டன் வளாகத்துக்கு பூட்டு

சென்னை, :சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சி.எம்.டி.ஏ., முடுக்கிவிட்டுள்ளது. பொது மக்கள் புகார் அடிப்படையில், விதிமீறல் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது.இதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடங்கள் 'சீல்' வைக்கப்படுகின்றன.

இந்த வகையில் வில்லிவாக்கம், பாபா நகர் முதல் பிரதான சாலையில், தனியார் ஒருவரால் பூப்பந்தாட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், உரிய அனுமதி இன்றி இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதில், விளக்கம் கேட்டு அந்த வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு உரிய விளக்கம் கிடைக்காத நிலையில், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X