பஸ்- பைக் மோதல் தாய், மகன் பலி

Added : செப் 16, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் பஸ்- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் செல்வி 50, அவரது மகன் செல்வகுமார் 27, பலியாயினர்.அருப்புக்கோட்டை அருகே அழகிய நல்லூரை சேர்ந்தவர் செல்வகுமார்,27, இவரது தாயார் செல்வி 50, தோப்பூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்தார். நேற்று காலை 9:30 மணிக்கு செல்வகுமார் தனது தாயாருடன் பைக்கில் (ஹெல்மெட்

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் பஸ்- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் செல்வி 50, அவரது மகன் செல்வகுமார் 27, பலியாயினர்.
அருப்புக்கோட்டை அருகே அழகிய நல்லூரை சேர்ந்தவர் செல்வகுமார்,27, இவரது தாயார் செல்வி 50, தோப்பூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்தார். நேற்று காலை 9:30 மணிக்கு செல்வகுமார் தனது தாயாருடன் பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) விருதுநகர் சென்று கொண்டிருந்தார்.
அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோடு துணை மின் நிலையம் அருகே சென்ற போது, விருதுநகரில் இருந்து வேம்பார் சென்ற தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் செல்வகுமாரும் அவரது தாயார் செல்வியும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பஸ் டிரைவர் கருப்பசாமியை 27, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X