துாய்மை இயக்க சிறப்பு முகாம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
வேடசந்தூர்--பழநி நகராட்சியில் தூய்மை இயக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான சுகாதார செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வேடசந்தூர் ஸ்ரீ சாய்பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுகாதார ஆய்வாளர் துறை மாணவர்கள் குப்பை என் பொறுப்பு என்ற திட்டம் மூலம் நகராட்சியை சுற்றியுள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தும்



வேடசந்தூர்--பழநி நகராட்சியில் தூய்மை இயக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான சுகாதார செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வேடசந்தூர் ஸ்ரீ சாய்பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுகாதார ஆய்வாளர் துறை மாணவர்கள் குப்பை என் பொறுப்பு என்ற திட்டம் மூலம் நகராட்சியை சுற்றியுள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பணிபுரிந்தனர்.இக்கல்லூரிக்கு சிறந்த பங்களிப்பாளருக்கான விருது, சிறந்த கல்லூரிக்கான விருது மற்றும் கேடயத்தை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார். கமிஷனர் கமலா, நகர் நல அலுவலர் மனோஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X