விருதை வித்யாலயா கல்விக்குழுமம் இல்ல திருமண வரவேற்பு

Added : செப் 16, 2022 | |
Advertisement
கடலுார் : விருத்தாசலம் விருதை வித்யாலயா கல்விக்குழுமத்தின் இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது.விருத்தாசலம் விருதை வித்யாலயா கல்விக்குழுமம் தலைவர் செந்தில்குமார்- கீதா செந்தில்குமார் தம்பதி மகள் டாக்டர் சிந்தியா, டாக்டர் ராகுல் திருமணம் திருத்தனியில் நடந்தது. மணமக்களின் திருமண வரவேற்பு விழா, விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்., மகாலில் நடந்தது. மணமக்கள் பெற்றோர்
விருதை வித்யாலயா கல்விக்குழுமம் இல்ல திருமண வரவேற்பு

கடலுார் : விருத்தாசலம் விருதை வித்யாலயா கல்விக்குழுமத்தின் இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது.

விருத்தாசலம் விருதை வித்யாலயா கல்விக்குழுமம் தலைவர் செந்தில்குமார்- கீதா செந்தில்குமார் தம்பதி மகள் டாக்டர் சிந்தியா, டாக்டர் ராகுல் திருமணம் திருத்தனியில் நடந்தது. மணமக்களின் திருமண வரவேற்பு விழா, விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்., மகாலில் நடந்தது. மணமக்கள் பெற்றோர் வரவேற்றனர்.மணமக்களை எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சம்பத், சேர்மன் சங்கவி முருகதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், முன்னாள் சேர்மன் அருளழகன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், ஜெயப்பிரியா கல்விக்குழும இயக்குனர் ஜெயசங்கர், நேஷனல் எஸ்டேட் நாகூர் கனி, முத்து லேசர் கலர் லேப் உரிமையாளர் செல்வமுத்துக்குமரன் வாழ்த்தினர்.தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் பன்னீர்செல்வம், கே.எஸ்.ஆர்., ைஹடெக் பள்ளி உரிமையாளர் சுந்தர வடிவேல், நகர செயலாளர் தண்டபாணி, ஊராட்சித் தலைவர் சக்கரபாணி, த.மா.கா., நெடுஞ்செழியன், டாக்டர்கள் இளவரசன், சேதுபதி, தமிழரசி, பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இயக்குனர் கவுதமன் உட்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர். வி.கே., பில்டர்ஸ் குறளமுதன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X