10 சதவீதம் கூடுதல் பென்ஷன் மூத்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

Added : செப் 16, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.சங்க நகர தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கையாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பக்கிரி வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பித்தார்.நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சிவராமன்,

கடலுார் : கடலுார் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

சங்க நகர தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கையாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பக்கிரி வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பித்தார்.நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சிவராமன், மாவட்ட செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், தீனதயாளன், ஜெயராமன், தேவராயர், வரதராஜன், சண்முகம், மரகதம், சின்னப்பொண்ணு, வசந்தா, இந்திராணி, உமையாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 70 வயது முடிந்த மூத்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும்.குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் முழுமை பெற்ற அரசு பணியாளர்களுக்கு முழு பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X