வீடு வீடாகச் காய்ச்சல் கண்டறியும் முகாம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
கூடலுார் : குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிகளில் பொது, சித்த மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் முருகன் துவக்கி வைத்தார். இரண்டு கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடந்தது. அறிகுறி உள்ளவர்களை முகாமிற்கு அழைத்து வந்து சிகிச்சை,ஆலோசனை வழங்கப்பட்டது.சித்த மருத்துவம் சார்பில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம்,



கூடலுார் : குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிகளில் பொது, சித்த மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் முருகன் துவக்கி வைத்தார். இரண்டு கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடந்தது. அறிகுறி உள்ளவர்களை முகாமிற்கு அழைத்து வந்து சிகிச்சை,ஆலோசனை வழங்கப்பட்டது.சித்த மருத்துவம் சார்பில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், தாளிசாதி மாத்திரைகள், சுவாச குடோரி மாத்திரைகள், ஆடாதோடை மணப்பாகு வழங்கப்பட்டது. நடமாடும் மருத்துவக் குழு டாக்டர் வின்ஸ்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி குமாரசாமி, சரவணன், சித்தா மருந்தாளுனர் பசும்பொன், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X