கோரிக்கை அட்டை அணிந்து அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
தேனி : மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், செப்.,25ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அதையொட்டி அரசு டாக்டர்கள் அனைவரும் செப்., 12 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, பெரியகுளம் அரசு



தேனி : மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், செப்.,25ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அதையொட்டி அரசு டாக்டர்கள் அனைவரும் செப்., 12 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, பெரியகுளம் அரசு மருத்துவமனை, தேனி, போடி, சின்னமனுார், கம்பம், உத்தமபாளையம் மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊதிய உயர்வு, காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குதல், பட்டமேற்படிப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், சேம நல நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் கூடுதல் பணி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X