5,000 ஆண்டு பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு

Added : செப் 16, 2022 | |
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் 5,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் கூறினார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு,தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றத் துவங்கியுள்ள நிலையில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆற்றில் கற்கால கருவி கிடைத்தது.இதுகுறித்து

பண்ருட்டி:பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் 5,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் கூறினார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு,தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றத் துவங்கியுள்ள நிலையில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆற்றில் கற்கால கருவி கிடைத்தது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:தென் பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்டது புதிய கற்காலத்தை சேர்ந்த கைக்கோடாரி. இதன் நீளம் 6.5 செ.மீ., அகலம் 4 செ.மீ., கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர்.புதிய கற்கால ஆயுதங்கள் தமிழகத்தில் மயிலாடும்பாறை, மாங்குடி, பையம்பள்ளி ஆகிய இடங்களில் கிடைத்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X