சாராயம் கடத்தியவர் கைது

Added : செப் 16, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரியாலுார் தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள சேராபட்டு - மூலக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக யுனிகார்ன் பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர், 2 லாரி டியூப்களில் 110 லிட்டர் சாராயம்

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரியாலுார் தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள சேராபட்டு - மூலக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக யுனிகார்ன் பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர், 2 லாரி டியூப்களில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், கல்வராயன்மலை, குரும்பலுார் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி, 23; என்பவரை கைது செய்து, சாராயம் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X