அரசு பஸ் டிரைவருக்கு மூன்று மாதம் சிறை

Added : செப் 16, 2022 | |
Advertisement
திருவாடானை : பஸ் மோதி பெண் பலியான வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கபட்டது.ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. 2017ல் கணவன், மனைவி இருவரும் ஊருக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஏறி ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது அந்த பஸ் மோதியதில் லட்சுமி இறந்தார்.ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் சிவகங்கை மாவட்டம்

திருவாடானை : பஸ் மோதி பெண் பலியான வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கபட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. 2017ல் கணவன், மனைவி இருவரும் ஊருக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஏறி ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது அந்த பஸ் மோதியதில் லட்சுமி இறந்தார்.ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு திருவாடானை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது.நேற்று மாஜிஸ்திரேட் பிரசாத் தீர்ப்பளித்தார். அதில், டிரைவர் செந்தில்குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X