தபால் குறைகேட்பு பங்கேற்க அழைப்பு | Dinamalar

தபால் குறைகேட்பு பங்கேற்க அழைப்பு

Added : செப் 16, 2022 | |
உடுமலை:தபால்துறை குறைகேட்பு கூட்டம், திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 28ல் நடக்கிறது.தபால் சேவையை பற்றி புகார், தெரிவிக்க விரும்புவோர், 'தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம் - 641 601' என்ற முகவரிக்கு, கடிதம் மேல், 'DAK ADALAT CASE' என, குறிப்பிட்டு வரும், 23க்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி

உடுமலை:தபால்துறை குறைகேட்பு கூட்டம், திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 28ல் நடக்கிறது.தபால் சேவையை பற்றி புகார், தெரிவிக்க விரும்புவோர், 'தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம் - 641 601' என்ற முகவரிக்கு, கடிதம் மேல், 'DAK ADALAT CASE' என, குறிப்பிட்டு வரும், 23க்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கட்டாயம் கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என, திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X