குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

Added : செப் 16, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பேராசிரியர்கள் ஹெலன் ரூத் ஜாய்ஸ், பிரவின் சாபு மற்றும் மாணவர்கள் உட்பட பலர்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பேராசிரியர்கள் ஹெலன் ரூத் ஜாய்ஸ், பிரவின் சாபு மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X